Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/எல்லாம் கடவுள் செயல்

எல்லாம் கடவுள் செயல்

எல்லாம் கடவுள் செயல்

எல்லாம் கடவுள் செயல்

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
* தற்பெருமை கொண்டவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. பணிவு உள்ளவனையே கடவுள் விரும்புகிறார்.

* மனிதப்பிறவி மகத்தானது. இதில் கடவுளை அறிய முயலாவிட்டால், மனித வாழ்வு அர்த்தமில்லாததாகி விடும்.

* மனிதனுக்கு கர்வம் ஏற்படுவதாக இருந்தால், 'நான் கடவுளின் தொண்டன்' அல்லது 'குழந்தை' என்ற எண்ணத்தால் உண்டாகட்டும்.

* கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி விடுங்கள். அப்போது நீங்கள் செய்யும் செயல் அனைத்தும் கடவுளின் செயலாகவே ஆகி விடும்.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us